திருமண நல்வாழ்த்துக்கள்

Posted By: Admin A On: 13 September, 2025
ஒரு arranged marriage எவ்வாறு இரு அந்நியர்கள் வாழ்க்கை துணைகளாக மாறுகிறார்கள் என்பதைக் காட்டுவதாகும். காதல் திருமணமாக இருந்தாலும், ஏற்பாட்டுத் திருமணமாக இருந்தாலும், முதன்மையானது  புரிதலும் பரஸ்பர மரியாதையும் தான்